தேடல் · Search: தாக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

ஒப்பனை oppaṉai பெயர்ச்சொல் · Noun meaning
ஒப்பிடல்
உடற்று uṭaṟṟu வினைச்சொல் · Verb meaning
வருத்து
பட்டடை paṭṭaṭai பெயர்ச்சொல் · Noun meaning
அடைகல்
காலாள் kālāḷ பெயர்ச்சொல் · Noun meaning
வாகனங்கள் ஏதுமின்றி கால்களால் நடந்து தாக்கும் படைவீரன்; காலாட்படை வீரன்; பதாதி
தீட்டு tīṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
மரணம், பிரசவம் போன்றவற்றால் ஏற்படும் அசுத்த நிலைமை pollution caused by death, childbirth, etc.,
முட்டு muṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
விலங்கு முதலியன கொம்பு முதலியவற்றால் தாக்குகை
புறவடை puṟavaṭai பெயர்ச்சொல் · Noun meaning
கிணற்றிறைவையாற் சாகுபடியாகும் நன்செய்த தாக்கு
ஒட்டல் oṭṭal பெயர்ச்சொல் · Noun meaning
சேர்கை
நெட்டு neṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
தள்ளுகை
இடியன் iṭiyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தற்கொடைத் தாக்குதல்/ தற்கொலைத் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட ஒரு வகுப்புப் படகு.
எதிரடி etiraṭi meaning
பதிலடி, எதிர்த்துத் தாக்குதல்
தளர்வு taḷarvu பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - தளர்வு
ரெக்ஸ் reks meaning
மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக் கணினிகள் (Mainframes) மற்றும் ஒஎஸ்/… — RΕΧΧ
மறைகறை maṟaikaṟai meaning
தெளிவற்ற மறைப்புத் தன்மை எழுத்தின் மேல் எழுதித் தெளிவற்றதாக்குதல் — slur
வாஷின் vāṣiṉ meaning
விமானத்தின் இறக்கை நுனியில் தாக்கு கோணம் அதிகரிக்கின்ற அளவுக்கு இறக்கையை வளைத்துவிடல் — washin
ஆறுகள் āṟukaḷ meaning
ஓடும் நீரே ஆறு இவை வற்றும் ஆறுகள், வற்றாத ஆறுகள் என இருவகைப்படும். இவை இளநிலை, முதிர்நிலை, மூப்புநிலை என மூன்று நிலைகளைக் கொண்டவை. ஆற்று அரிப்பினால் பள்ளத்தாக்குகள்,நீர் வீழ்ச்சிகள் ம… — rivers
இடையீடு iṭaiyīṭu பெயர்ச்சொல் · Noun meaning
தகவல் பரிமாற்றச் செயல் திறன்.
பனியாறு paṉiyāṟu பெயர்ச்சொல் · Noun meaning
மிக உயரமான மலையிலிருந்து மிக மிக மெதுவாக நகரும் உறைப்பனிப்படல ஆறு.
தாக்கல் tākkal பெயர்ச்சொல் · Noun meaning
பதிகை
பிரவணம் piravaṇam பெயர்ச்சொல் · Noun meaning
நாற்றெருக் கூடுமிடம்
மேந்தலை mēntalai பெயர்ச்சொல் · Noun meaning
மேன்மை
மோதுதல் mōtutal பெயர்ச்சொல் · Noun meaning
புடைத்தல் () கனகநிற வேத னபயமிட மோதுகரகமல ( 543)
வலிப்பு valippu பெயர்ச்சொல் · Noun meaning
நிலைபேறு
சூழ்தல் cūḻtal வினைச்சொல் · Verb meaning
சுற்றியிருத்தல்
தழிஞ்சி taḻiñci பெயர்ச்சொல் · Noun meaning
தாக்குண்ட படைவீரரை முகமன் கூறியும் பொருள் கொடுத்தும் அரசன் தழுவிக் கோடலைக் கூறும் புறத்துறை