காலாள்

kālāḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாகனங்கள் ஏதுமின்றி கால்களால் நடந்து தாக்கும் படைவீரன்; காலாட்படை வீரன்; பதாதி
பகடுதேர் புரவிகாலாள் (பாரத. பதினொராம்போ. 6).
மூலம் · source: தமிழ் விக்சனரி (காலாள்)
2.
பாசனக்காலில் நீர்பாய்ச்சுபவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காலாள்)
3.
அங்கம் 4 இல் ஒன்று
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 101)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qfqqa5wa/

தமிழ்
“காலாள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qfqqa5wa/
APA
Oliyon Research. (2026). காலாள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qfqqa5wa/
MLA
"காலாள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qfqqa5wa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment