மோதுதல்

mōtutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புடைத்தல் () கனகநிற வேத னபயமிட மோதுகரகமல ( 543)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோதுதல்)
2.
தாக்குதல்
மோது முதுதிரையால் மொத்துண்டு ( 7, கட்டுரை, 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோதுதல்)
3.
அப்புதல்
சுவர்க்கு மண் மோதுகிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோதுதல்)
4.
இயக்கத்திற்குப் பின்பு ஒரு பொருளின்மீது வந்து மோதுதல் தாக்குதல் — impinge
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 359)
5.
தேவையில்லாமல் அல்லது முரட்டுத்தனமாக எதிராட்டக்காரரை இடித்தல் அல்லது மோதுதல். இது தனியார் தவறு (Personal Foul) என்று கூறப்படும் — Charging
கலைச்சொல் · Technical கூடைப்பந்தாட்டம் மூலம் · source: விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி — எஸ். நவராஜ் செல்லையா (பக். 35)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ps2y97w6/

தமிழ்
“மோதுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ps2y97w6/
APA
Oliyon Research. (2026). மோதுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ps2y97w6/
MLA
"மோதுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ps2y97w6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment