பனியாறு
paṉiyāṟu
பொருள்கள் · Senses
1.
மிக உயரமான மலையிலிருந்து மிக மிக மெதுவாக நகரும் உறைப்பனிப்படல ஆறு.
2.
தமிழில் மாற்றுச்சொல் பனிப் பையாறு , பனிக்கட்டியாறு
3.
நகர்கின்ற நிறைபனியே பணியாறு. நீரைப்போல் பணியாறு விரைவாக நகர்வதில்லை. இது மூன்று வகைப்படும் 1. கண்டப் பணி யாறு. 2. பள்ளத்தாக்குப் பணி யாறு. 3. மலையடிப்பணியாறு. (பு:அறி)
— glacier
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uaevbvqh/
தமிழ்“பனியாறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uaevbvqh/APA
Oliyon Research. (2026). பனியாறு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/uaevbvqh/MLA
"பனியாறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uaevbvqh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment