பனியாறு

paṉiyāṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிக உயரமான மலையிலிருந்து மிக மிக மெதுவாக நகரும் உறைப்பனிப்படல ஆறு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பனியாறு)
2.
தமிழில் மாற்றுச்சொல் பனிப் பையாறு , பனிக்கட்டியாறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பனியாறு)
3.
நகர்கின்ற நிறைபனியே பணியாறு. நீரைப்போல் பணியாறு விரைவாக நகர்வதில்லை. இது மூன்று வகைப்படும் 1. கண்டப் பணி யாறு. 2. பள்ளத்தாக்குப் பணி யாறு. 3. மலையடிப்பணியாறு. (பு:அறி) — glacier
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 185)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uaevbvqh/

தமிழ்
“பனியாறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uaevbvqh/
APA
Oliyon Research. (2026). பனியாறு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/uaevbvqh/
MLA
"பனியாறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uaevbvqh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment