தேடல் · Search: தவறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

தவல் taval பெயர்ச்சொல் · Noun meaning
குறைவு
காமம் kāmam பெயர்ச்சொல் · Noun meaning
பாலின்ப விருப்பு
பேணல் pēṇal பெயர்ச்சொல் · Noun meaning
பேணுதல்
எற்று eṟṟu meaning
இறந்த பொருள் உணர்த்தும்
வீணடி vīṇaṭi வினைச்சொல் · Verb meaning
பயன்படுத்தத் தவறு; பயனற்றதாக்கு; வாய்ப்பைத் தவறவிடு; வீணாக்கு; வீண்செய்
தத்து tattu meaning
சுவீகாரம், ஆபத்து, தவறு
அலம்பு alampu வினைச்சொல் · Verb meaning
கழுவு
தண்டல் taṇṭal பெயர்ச்சொல் · Noun meaning
வரி முதலியன வசூலிப்பு
அசட்டை acaṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
புறக்கணிப்பு, மதியாமை. அசட்டையற் றெழுகி மையலாக்குவன் (நல். பாரத. துட்டியந்த. 29).
வழுவல் vaḻuval பெயர்ச்சொல் · Noun meaning
நழுவுகை
பொத்து pottu வினைச்சொல் · Verb meaning
மூடு, சாத்து — close, shut
செதுகு cetuku வினைச்சொல் · Verb meaning
(குறி) தவறு
கைமறதி kaimaṟati பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: கைத்தவறு (W.)
பிரமம் piramam பெயர்ச்சொல் · Noun meaning
முழுமுதற் பொருள்
திரிவு tirivu பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : திரிபுகாட்சி
தீட்பு tīṭpu பெயர்ச்சொல் · Noun meaning
இழிவு
வழாஅல் vaḻāal பெயர்ச்சொல் · Noun meaning
தவறுகை
கட்டளை kaṭṭaḷai பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - கட்டளை
ஆடுதல் āṭutal பெயர்ச்சொல் · Noun meaning
ஆடல்
அல்லது allatu meaning
தீமை
ஆசாரம் ācāram meaning
அரசிருக்கை, ஒழுக்கம், சுத்தம், அனுட்டானம், பெருமழை, வழக்கம்
டார்ட் ṭārṭ meaning
கணிப்பொறியமைவில் ஏற்படும் தவறுகளை வாடிக்கையாளரின் இடத்திலேயே கண்டுபிடிப்பதற்காக ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகமும், பன்னாட்டு வணிக எந்திரக் கழகமும் (IBM) சேர்ந்து வகுத்துள்ள ஒரு கூட்டுத் திட்டம் — dart
அபத்தம் apattam பெயர்ச்சொல் · Noun meaning
(பெ) - அபத்தம்
இழுக்கு iḻukku பெயர்ச்சொல் · Noun meaning
அவமானம். நிந்தை
ஞெள்ளல் ñeḷḷal பெயர்ச்சொல் · Noun meaning
தெரு, வீதி