இழுக்கு
iḻukku
பொருள்கள் · Senses
1.
அவமானம். நிந்தை
2.
களங்கம்; வழு
3.
தாழ்வு
4.
பொல்லாங்கு
5.
மறதி
6.
வழுக்கு நிலம்
7.
ஈனம், கீழ்மை, தவறு, நிந்தை, அவலம், குற்றம்
8.
(சொற்) குற்றத்தோடு, (குறள் 127); அறனற்ற, தீய, (குறள் 164); குற்றம், (குறள் 467): குற்றப்படுதல், (குறள் 716); தப்புச் செய்க, (குறள் 893); துன்பத்தை, (குறள் 911).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xahscnsy/
தமிழ்“இழுக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xahscnsy/APA
Oliyon Research. (2026). இழுக்கு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xahscnsy/MLA
"இழுக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xahscnsy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment