தேடல் · Search: தவறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

தவறு tavaṟu பெயர்ச்சொல் · Noun
தப்பு — error; mistake
தவறுகள் tavaṟukaḷ prefix
விதிகளுக்குப் புறம்பான செயல்கள் எல்லாம் தவறுகளாகக் குறிப்பிடப்படுகின்றன. அவற்றில் ஒரு சில அயலிடம், கோலினைப் பயன்படுத்தும் பொழுது உண்டாகும் தவறுகள்; பந்தை அடிப்புறமாக வெட்டி உயர்த்தி ஆடு… — Fouls
தவறுதல் tavaṟutal வினைச்சொல் · Verb prefix
வழுவுதல்
தவறு காணல் tavaṟu kāṇal prefix
கணினி நிரல் தொடரில் உள்ள ஒரு தவறு அல்லது வன்பொருள் அலகில் உள்ள ஒரு கோளாறைக் கண்டறிய முயலுதல் — troubleshoot
தவறு பதிதல் tavaṟu patital prefix
எந்திரத் தவறைக் கண்டறிந்ததும் பல கணிப்பொறித் தொகுதிகளின் நிலையைத் தானாகப் பதிவு செய்யும் நிலை — failure logging
தவறுதல் வட்டி tavaṟutal vaṭṭi prefix
தவணை தவறுவதற்காகச் செலுத்தப்படும் வட்டி — default interest
தவறு நீக்குதல் tavaṟu nīkkutal prefix
நிரல் தொகுப்பு ஒன்றில் பிழைகள் அனைத்தையும் கண்டுபிடித்தல், இருக்குமிடத்தை உறுதி செய்தல், மற்றும் அவற்றை நீக்குதல், கணினியின் பிழையான இயக்கத்தைச் சீர் செய்தல் — debug
தவறுமியல்புள்ள tavaṟumiyalpuḷḷa prefix
Fallible
தவறு கண்டறி சாதனம் tavaṟu kaṇṭaṟi cātaṉam prefix
ஒரு செயல்முறையிலுள்ள தவற் றைக் கண்டறிய உதவுகிற மென்சாதனம். இது, ஒரு குறிப்பிட்ட அறிக்கையில் செயல்முறையை நிறுத்தவும், ஒரே சமயத்தில் அதன் வழியே ஒர் அறிக்கையைச் செலுத்தவும் பொறியமைவுத் … — debugger
ஆகசு ākacu பெயர்ச்சொல் · Noun variant
தவறு
குந்து kuntu வினைச்சொல் · Verb variant
இருகாலையும் ஊன்றவைத்து உட்கார்
சோத்தியம் cōttiyam பெயர்ச்சொல் · Noun variant
வியப்பு
தப்பிதம் tappitam பெயர்ச்சொல் · Noun variant
தவறு
தப்பு tappu பெயர்ச்சொல் · Noun variant
தவறு
தாழ்ச்சி tāḻcci பெயர்ச்சொல் · Noun variant
கீழ்மை
தெற்று teṟṟu வினைச்சொல் · Verb variant
இடறு. தெற்றுகாலின ரோடி னர் ( சிவவிரத. 139)
நிகாரம் nikāram பெயர்ச்சொல் · Noun variant
அவமரியாதை
பரிவிரட்டம் pariviraṭṭam பெயர்ச்சொல் · Noun variant
தவறு
பிசகு picaku பெயர்ச்சொல் · Noun variant
தவறு — fault, blunder
பிறழ்ச்சி piṟaḻcci பெயர்ச்சொல் · Noun variant
தவறு — aberration, error, disorder, deviation, violation
பிழை piḻai பெயர்ச்சொல் · Noun variant
செயல் ஒன்றைச் செய்வதில் ஏற்படும் தவறு — error, survive
புரிவு purivu பெயர்ச்சொல் · Noun variant
அன்பு
வழுக்கம் vaḻukkam பெயர்ச்சொல் · Noun variant
தவறு
வழுக்கு vaḻukku பெயர்ச்சொல் · Noun variant
தோல்வி
வழுவு vaḻuvu பெயர்ச்சொல் · Noun variant
தவறு