குந்து
kuntu
பொருள்கள் · Senses
1.
இருகாலையும் ஊன்றவைத்து உட்கார்
2.
உட்கார்
கந்தப்பு பலகையை இழுத்துப்போட்டுக் குந்தினார். (அழைப்பு, அ.முத்துலிங்கம் சிறுகதை)
3.
முன்னங்கால்களைமட்டும் ஊன்றி நில்
குந்தி யுறித்தயி ருண்டவர் ( கிருட். 199)
4.
நொண்டி நட
அடியொன்று கடிதோட்டிக் குந்திவந்தனன் ( கும்பக.348)
5.
வளை
குந்துவன்னெடுஞ் சிலைமுதற் படைகளும் ( பிரமாத்.56)
6.
தவறு
குந்தாவருந் தீமை (திருவாய். 2, 6, 1)
7.
உட்காருதல்
8.
திண்ணையொட்டு
அரைச் சாக்கு நெல்லு காயப்போடக்கூடிய அளவிற்கு ஒரு குந்து. அதை ஒட்டியபடி கிடக்கும் மண்சுவரில் கரிக்கணக்கு எழுதாத இடமாகப் பார்த்து, ஒரு தேதியில்லாத முருகன் காலண்டர் பரிதாபமாகத் தொங்குகிறது. (கோடை மழை, அ.முத்துலிங்கம் சிறுகதை)கிணற்றடியில் கால் கையைக் கழுவிப்போட்டுக் குந்திலே சாய்ந்தார். (அழைப்பு, அ.முத்துலிங்கம் சிறுகதை)
9.
நொண்டுகை
10.
பழத்தின் சிம்பு
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/22y5yub7/
தமிழ்“குந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/22y5yub7/APA
Oliyon Research. (2026). குந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/22y5yub7/MLA
"குந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/22y5yub7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment