பிழை

piḻai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செயல் ஒன்றைச் செய்வதில் ஏற்படும் தவறு — error, survive
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிழை)
2.
உயிர்வாழ்தல் (பிழைத்திருத்தல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிழை)
3.
இயற்பியலில் சரியான அளவிற்கும் அளவீட்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிழை)
4.
குற்றம், (குறள் 535).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 170)
5.
ஒரு கணினியின் நிரலிலோ அல்லது அதன் அமைப்பிலோ, அதன் வன்பொருள் பகுதியிலோ ஏற்படும் ஒரு தவறு. Debug என்றால் பிழைகளை நீக்கி கோளாறுகளை சரி செய்வதாகும் — bug
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தவறு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 190)
6.
கணினி அல்லது சரியானதை அளந்த தன்மை அல்லது உண்மை மதிப்பிலிருந்து விலகிச் செல்வது. fault, malfuncion, mistake இவைகளுடன் வேறுபடுத்துக — error
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தவறு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 543)
7.
மனிதர் செய்யும் சிறு பிழை. இதனால், தவறான கணிப்பு,தவறான கணினி நிரல்களைப் பயன் படுத்துதல்,தவறான விசையை அழுத்துதல்,கணினி செயல் முறையில் தவறான சூத்திரங் களைப் பயன்படுத்துதல் போன்ற கருதப்படாத விளைவுகள் ஏற்படக்கூடும் — mistake
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தவறு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 944)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4fkkcuqg/

தமிழ்
“பிழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4fkkcuqg/
APA
Oliyon Research. (2026). பிழை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/4fkkcuqg/
MLA
"பிழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4fkkcuqg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment