காமம்

kāmam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாலின்ப விருப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காமம்)
2.
புணர்ச்சியின்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காமம்)
3.
காமநீர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காமம்)
4.
உறுதிப்பொருள்களுள் ஒன்றான இன்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காமம்)
5.
விருப்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காமம்)
6.
விரும்பிய பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காமம்)
7.
இலக்கினத்துக்கு ஏழாமிடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காமம்)
8.
காமமரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காமம்)
9.
ஆசை, சிற்றின்பம், கிராமம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 125)
10.
ஆசை, (குறள் 360); விருப்பம், (குறள் 1090); புண்ர்ச்சி இன்பம் நுகர்தல், (குறள் 1110). காமம் என்ற சொல்லைச் சிலர் வடமொழிச் சொல் என்கிறார் கள். இது தவறு. பழங்காலத்தில் இந்தச் சொல் நிறைவு என்ற பொருளில் வழங்கப்பட்டிருக்கிறது.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 112)
11.
1. சிற்றின்பம். அவா ஆசை இரண்டும் கொண்டது. இம்மை இன்பம் 2. பகை 6இல் ஒன்று ஒ. பேரின்பம், காதல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 99)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gwsqf2w9/

தமிழ்
“காமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gwsqf2w9/
APA
Oliyon Research. (2026). காமம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gwsqf2w9/
MLA
"காமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gwsqf2w9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment