செதுகு
cetuku
பொருள்கள் · Senses
1.
(குறி) தவறு
2.
செதுகாப்படை தொடுப்பேன் ( நிகும்ப. 130)
3.
கூளம்
குலால னானவன் மண்ணும்நீரும் செதுகுங் கூட்டி ( 6, 9, 1)
4.
சருகு
செதுகையிட்டுப் புகைக்க அமையும் ( 1, 6,1)
5.
தீங்கு
செதுகறா மனத்தார் (381, 9)
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bj2jmma8/
தமிழ்“செதுகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bj2jmma8/APA
Oliyon Research. (2026). செதுகு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bj2jmma8/MLA
"செதுகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bj2jmma8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment