தேடல் · Search: சோகை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

90 இல் 51–75 · 51–75 of 90

குருதி வடிப்பு kuruti vaṭippu meaning
தமனியை வெட்டி அல்லது ஊசியால் துளையிட்டு இரத்தத்தை வடிய விடுதல் — arteriotony
வழுக்கை நாக்கு vaḻukkai nākku meaning
நாக்கின் நுண்காம்புகள் முழுமையாக அழிந்திருத்தல் அல்லது செயல்திறன் இழந்திருத்தல். இரத்தச் சோகை மற்றும் வறட்டுத் தோல் நோய் (பெல்லெக்ரா) உள்ளவர்களுக்கு வழுக்கைநாக்கு காணப்படும் — bald tongue
ஃபோலிக் அமிலம் ḵpōlik amilam meaning
வைட்டமின் தொகுதிகளில் ஒன்று, பசுங்காய் கறிகள், நொதி (ஈஸ்ட்) ஈரல் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. இது சிறு குடலிலிருந்து ஈர்த்துக் கொள்ளப்படுகிறது. வைட்டமின் B, குறைபாட்டினால் உண்டாகும் குருத… — folic acid
பெருஞ்சிவப்பணு peruñcivappaṇu meaning
மரணம் விளைவிக்கும் குருதிச் சோகை வகையில் காணப்படும் பெரிய சிவப்பணுக்கள் — macrocyte
ஷில்லிங் சோதனை ṣilliṅ cōtaṉai meaning
மரணம் விளைவிக்கக் கூடிய குருதிச் சோகை இருப்பதை உறுதிப் படுத்துவதற்காக, கதிரியக்க வைட்டமின்-பி12 சத்துப்பொருள் ஈர்ப்புத்திறனை மதிப்பிடுவதற்கான சோதனை — schilling test
அரிவாளணுச்சோகை arivāḷaṇuccōkai meaning
அரிவாளனுச்சோகை, மற்றும் அரிவாளனுவில் காணப்படும், புறநாள இரத்தத்தில் அரிவாளுரு சிவப்பணுக்கள் காணப்படுதல் — sicklaernia
இரத்தக்காட்டேரி irattakkāṭṭēri பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வகைப் பேய் அல்லது தீய சக்தி, ஏவல் அல்லது சூனியத்தில் மந்திரவாதிகளால் ஏவி விடப்படுவது, பாதிக்கப்படுபவர் இரத்தத்தை உறிஞ்சும் வல்லமை பெற்றதாகக் கருதப்படுவது — an evil spirit invoked by magicians towards accomplishing an evil task, dracula…
கால்போட் வளையம் kālpōṭ vaḷaiyam meaning
கடுமையான குருதிச் சோகையில் காணப்படும் நீல வண்ண இழைபோன்ற துகள்கள். அமெரிக்க மருத்துவ அறிஞர் ரிச்சர்ட் கால்போட் பெயரால் அழைக்கப்படுகிறது — Calbot's rings
ஊடுகலப்பு நலிவு ūṭukalappu nalivu meaning
0,45%, 0.3% வலிமையுள்ள உப்புநீரிலுள்ள இயல்பான சிவப்புக் குருதியணுச் சிதைவு, பரம்பரைக் கோணச் சிவப்பணு அழிவில் இது அதிகரிக்கிறது. தாலசேமியா, மஞ்சள் காமாலை, அரிவாள் உயிரணுச் சோகை,… — osmotic ragility
குடும்ப நோயாக வரும் குருதிச் சோகை நோய். இதில் சவ்வுக் கோளாறு, நீர்க்கசிவு காரணமாக சிவப்பணுக்கள் வீக்கம் அடையும் — hydrocytosis
வைட்டமின் பி-12 அல்லது ஃபோலிக் அமிலப் பற்றாக்குறையினால் உண்டாகும் குருதிச் சோகை — megaloblastic anaemia
நோய்தொற்றிய உயிரணுக்களின் உட்கருவில் ஒரு புரி டி.என்.ஏ. இரட்டிக்கும் வைரஸ்களின் குடும்பத்தில் பார்வோ நச்சுயிர்களும் டென்சோ நச்சுயிர்களும் அடங்கும் — parvoviridae
அரிதார நஞ்சு, சவ்வீரம் உடல்நலியச் செய்யும் இரத்தச்சோகை, இரைப்பை-குடல் கோளாறு, நரம்புக் கோளாறு போன்ற நோய்களை இந்தக் கடும் நஞ்சு உண்டாக்குகிறது — arsenic
இது 'வைட்டமின்-சி' ஆகும். இது நீரில் கரையக் கூடியது. ஆரோக்கியமான தொடர்புத் திசுக்கள் வளர இது இன்றியமையாதது. புதிய பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் இது நிறைந்துள்ளது. சமையல் செய்யும்ப… — ascorbic acid
கரியெண்ணெயிலிருந்து (கீல்) எடுக்கப்படும் ஒருவகை எண்ணெய். இது நிறமற்றது; எளிதில் தீப் பற்றக்கூடியது. தொழில்துறை நச்சியலில் மருத்துவ முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து எதிர்கொள்வ… — benzene
மாப்புரதத்தினால் உண்டாகும் குடல் நோய். இதனால் கடும் வயிற்றுப் போக்கு ஏற்படும்; வளர்ச்சி குன்றும், இரத்த சோகை உண்டாகும். பிற சத்துக் குறை பாடுகளும் ஏற்படும். கோதுமை அல்லது பிற மாப்புரதம் உள்… — coeliac disease
இரத்தச் சிவப்பணுக்களில் G6PD (குளுக்கோள் 6 ஃபாஸ்பேட் டிஹைட்ரோஜினேஸ்) என்ற செரிமானப் பொருள் குறைவாக இருத்தல். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடுமையான குருதிச் சோகை உண்டாகிறது — favism
1. வைட்டமின் பி-12 பற்றாக்குறை அல்லது 1 போலிக் அமிலப் பற்றாக்குறை காரணமாக உண்டாகும் முதிராச் சிவப்பணுக் குருதிச்சோகையில் காணப்படுவது போன்ற முதிர்ந்த திசுப் பாய்மத்தில் முதிரா அணுக்கரு … — maturational arrest
வெட்ட அரிவாளணுச் சோகையில் தோன்றும் தீவிர ஆபத்தான நிலைகளில் ஒன்று. அரிவாளனுக்கள் சிதைந்து, தந்துகிகளில் குருதித் தேக்கத்தால் பகுதியழிவு நேர்தல். இதனை தீவிர தசையெலும்பு வலி, வேற்றிட … — painful crisis
எலும்பில் உள்ளார்ந்திருக்கும் குறைபாடுகளைக் குணப்படுத்துவதற்கு ஆரோக்கியமான எலும்பு மச்சையைக் குணப்படுத்துவதற்கு ஆரோக்கியமான எலும்பு மச்சையைப் பொருத்துதல். தாலசேமியா போன்ற குருதிச் சோகை … — transplantation
அலிமுகப்பாண்டு நோய் alimukappāṇṭu nōy பெயர்ச்சொல் · Noun meaning
முதலில் சோகையுண்டாகி வாதபித்தம் அதிகரித்து உடல் மஞ்சள் அல்லது நீல நிறம் அடைந்து வீக்கங் காணும் ஓர்வகைப் பாண்டு நோய்
பார்ட்டோனெல்லா கிருமியால் ஏற்படும் நோய். இது சேற்று ஈயால் பிறருக்குப் பரவுகிறது. இந்த நோயின் அறிகுறிகளாவன : காய்ச்சல், இரத்த அழிவுச் சோகைநோய், தோலிலும் சீதப்படலத்திலும் பரவலாகக் கொப்பு… — bartonellosis
மரணம் விளைவிக்கக்கூடிய கடுமையான குருதிச் சோகை நோய் — pernicious anaemia
இரத்தட்சிண சூதகபாண்டு irattaṭciṇa cūtakapāṇṭu பெயர்ச்சொல் · Noun meaning
இரத்தக் கேட்டினால் பெண்கள் ருதுவாகமாலும் தூரமாகா மலும் சோகை கண்டு பலவீனப்படுத்து மோர் வகைப் பாண்டு நோய்
பரிமாற்ற இரத்த ஊட்டம் parimāṟṟa iratta ūṭṭam meaning
பச்சிளங் குழவியிடம் தடைக் காப்பு நச்சுப் பொருள்களைக் குறைப்பதற்கான நோய்ச்சிகிச்சை முறை. இதில் இரத்ததானமாக அளிக்கப்பட்ட இரத்தம், குழந்தையின் பெரும் பகுதியான ஒட்டக்குருதிப் பதிவாக உட் செலுத்… — exchange transfusion