ஃபோலிக் அமிலம்

ḵpōlik amilam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வைட்டமின் தொகுதிகளில் ஒன்று, பசுங்காய் கறிகள், நொதி (ஈஸ்ட்) ஈரல் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. இது சிறு குடலிலிருந்து ஈர்த்துக் கொள்ளப்படுகிறது. வைட்டமின் B, குறைபாட்டினால் உண்டாகும் குருதிச் சோகையைக் குணப்படுத்தக் கொடுக்கப்படுகிறது — folic acid
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 471)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/945ydses/

தமிழ்
“ஃபோலிக் அமிலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/945ydses/
APA
Oliyon Research. (2026). ஃபோலிக் அமிலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/945ydses/
MLA
"ஃபோலிக் அமிலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/945ydses/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment