ஊடுகலப்பு நலிவு

ūṭukalappu nalivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
0,45%, 0.3% வலிமையுள்ள உப்புநீரிலுள்ள இயல்பான சிவப்புக் குருதியணுச் சிதைவு, பரம்பரைக் கோணச் சிவப்பணு அழிவில் இது அதிகரிக்கிறது. தாலசேமியா, மஞ்சள் காமாலை, அரிவாள் உயிரணுச் சோகை, இரும்பு மருத்துவம் ஆகியவற்றில் இது குறைகிறது — osmotic ragility
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 779)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a6khyyec/

தமிழ்
“ஊடுகலப்பு நலிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a6khyyec/
APA
Oliyon Research. (2026). ஊடுகலப்பு நலிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a6khyyec/
MLA
"ஊடுகலப்பு நலிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a6khyyec/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment