பரிமாற்ற இரத்த ஊட்டம்

parimāṟṟa iratta ūṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பச்சிளங் குழவியிடம் தடைக் காப்பு நச்சுப் பொருள்களைக் குறைப்பதற்கான நோய்ச்சிகிச்சை முறை. இதில் இரத்ததானமாக அளிக்கப்பட்ட இரத்தம், குழந்தையின் பெரும் பகுதியான ஒட்டக்குருதிப் பதிவாக உட் செலுத்தப்படுகிறது. இந்த பரிமாற்ற இரத்த ஊட்டம், பிறந்த குழந்தையின் குருதிச் சோகை நோயைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது — exchange transfusion
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 445)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/367bu4xk/

தமிழ்
“பரிமாற்ற இரத்த ஊட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/367bu4xk/
APA
Oliyon Research. (2026). பரிமாற்ற இரத்த ஊட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/367bu4xk/
MLA
"பரிமாற்ற இரத்த ஊட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/367bu4xk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment