சாம்பிராணி எண்ணெய்

cāmpirāṇi eṇṇey
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கரியெண்ணெயிலிருந்து (கீல்) எடுக்கப்படும் ஒருவகை எண்ணெய். இது நிறமற்றது; எளிதில் தீப் பற்றக்கூடியது. தொழில்துறை நச்சியலில் மருத்துவ முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து எதிர்கொள்வதால் வெள்ளணுக் குறைவு, இரத்த சோகை, தோலில் ஊதா நிறப்புள்ளிகள் தோன்றுதல் அரிதாக வெண்குட்டம் ஏற்படும் — benzene
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 195)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cs4jd3pj/

தமிழ்
“சாம்பிராணி எண்ணெய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cs4jd3pj/
APA
Oliyon Research. (2026). சாம்பிராணி எண்ணெய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cs4jd3pj/
MLA
"சாம்பிராணி எண்ணெய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cs4jd3pj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment