இரத்தக்காட்டேரி
irattakkāṭṭēri
பொருள்கள் · Senses
1.
ஒரு வகைப் பேய் அல்லது தீய சக்தி, ஏவல் அல்லது சூனியத்தில் மந்திரவாதிகளால் ஏவி விடப்படுவது, பாதிக்கப்படுபவர் இரத்தத்தை உறிஞ்சும் வல்லமை பெற்றதாகக் கருதப்படுவது
— an evil spirit invoked by magicians towards accomplishing an evil task, dracula, vampire
2.
அளவுக்கதிகமான இரத்தசோதனைகளை, இரத்தசோகையை தன்செய்கையில் உண்டாக்குமளவு, செய்யச் செல்லும் சிகிச்சையாளர்
— vampire
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n3vpgb2v/
தமிழ்“இரத்தக்காட்டேரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n3vpgb2v/APA
Oliyon Research. (2026). இரத்தக்காட்டேரி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/n3vpgb2v/MLA
"இரத்தக்காட்டேரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n3vpgb2v/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment