{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "n3vpgb2v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/n3vpgb2v/", "kind": "word", "headword": "இரத்தக்காட்டேரி", "romanization": "irattakkāṭṭēri", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T19:00:09.641800+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வகைப் பேய் அல்லது தீய சக்தி, ஏவல் அல்லது சூனியத்தில் மந்திரவாதிகளால் ஏவி விடப்படுவது, பாதிக்கப்படுபவர் இரத்தத்தை உறிஞ்சும் வல்லமை பெற்றதாகக் கருதப்படுவது", "needs_definition": false, "gloss_en": "an evil spirit invoked by magicians towards accomplishing an evil task, dracula, vampire", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இரத்தக்காட்டேரி"}, {"n": 2, "definition_ta": "அளவுக்கதிகமான இரத்தசோதனைகளை, இரத்தசோகையை தன்செய்கையில் உண்டாக்குமளவு, செய்யச் செல்லும் சிகிச்சையாளர்", "needs_definition": false, "gloss_en": "vampire", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["இரத்தம் உறிஞ்சும் வெளவால்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1139"}]}}