தேடல் · Search: செய்முறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

குறைப்பு kuṟaippu பெயர்ச்சொல் · Noun meaning
அளவு அல்லது எண்ணிக்கையைக் குறைத்தல்.
வடிகட்டி vaṭikaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கலவையிலிருந்து, தேவையானதைப் பிரித்து எடுக்க உதவும் பொருள்
எந்திரம் entiram meaning
மதில் உறுப்பு, ஆலை, சூத்திரம், திரிகை, தேர், செக்கு, தீக்கடைக் கோல்
தரவு ஆணை taravu āṇai meaning
ஒர் இடைவெளியைத் தொடர்ந்து எழுத்துகள் வரும் அமைப்புடைய ஒர் ஆணை. இது, சொல் செய்முறைப்படுத்தும் செயல்முறைகளின் சில பழைய வகைகளில் பயன்படுத்தப்படுகிறது — data command
விவர வரி vivara vari meaning
செய்முறைப்படுத்தப்படும் ஒவ்வொரு பதிவேட்டையும் கண்காட்சியாகக் காட்டுகிற வரி — detail line
டிபீஎம்ஐ ṭipīemai meaning
பாதுகாக்கப்பட்ட டாஸ் செயல்பாட்டு இடைமுகம் என்று பொருள்படும் Dos Protected Mode Interface என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 3. 0 பதிப்புக்காக உருவாக்கி… — DPMI
சூத்திரம் cūttiram பெயர்ச்சொல் · Noun meaning
பொம்மலாட்டத்திற்கு பயன்படுத்தப்படும் நூல் (thread/string used to control puppets)
தாளித்தல் tāḷittal பெயர்ச்சொல் · Noun meaning
ஒர் இந்திய சமையல் செய்முறை. — an indian cooking process in which mustard seeds, asafoetida, curry leaves and …
ஒத்திசைவு otticaivu பெயர்ச்சொல் · Noun meaning
ஒத்துப்போகும் தன்மை அல்லது தகவமையும் தன்மை. — convergence, harmony
நீற்றுதல் nīṟṟutal பெயர்ச்சொல் · Noun meaning
நீறாக்குதல் , பொடியாக்குதல்
தரவாக்கம் taravākkam meaning
ஒரு கணினிக்குரிய தரவுகளை ஒர் எந்திரம் தானாகவே சேகரிப்பதைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக, ஒரு துண் செய்முறைப்படுத்தியினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மைய வெப்பமூட்டும் பொறியமைவு, கட்ட… — data logging
நுண்கணினி nuṇkaṇiṉi meaning
மிக நுண்ணிய கணினி அனைத்திலும் இதுதான் மிகவும் மலிவானது. இவை, முழுமையான செயற்பாட்டுக் கணினிகள். இவை நுண் செய்முறைப்படுத்திகளைப் பயன்படுத்துகின்றன. வீடுகளில் சொந்தக் கணினிகளாகப் பயன்ப… — microcomputer
இலக்குகள் ilakkukaḷ meaning
ஒரு அமைப்பு சாதிக்க வேண்டிய செயல் திட்டங்கள் object language (Target Language) : இலக்கு மொழி : ஒரு மொழிபெயர்ப்புச் செய்முறையின் வெளிப்பாடு.பொதுவாக, இலக்குமொழி என்பதும் எந்திரமொழ… — objectives
வினா விடை viṉā viṭai meaning
கணினியுடன் செய்திப் பரி மாற்றம் செய்து கொள்வதற் கான செய்முறை. பயனாளரி டம் கணினி ஒரு கேள்வியைக் கேட்கும்; அதற்குப் பயனாளர் பதிலளிப்பார் — question answer
முடிவுகள் muṭivukaḷ meaning
கணினிச் செய்முறைப்படுத்தலின் விளைபயன் — results
தளமமைப்பு taḷamamaippu meaning
1. உருக்குலைந்த தோலை, சிராய்த் தெடுப்பதன் மூலம் மிக நுண்ணிய தழும்புடன், புறத்தொலியமைப்பை வளர்த்தல், 2. பல் மருத்துவத்தில் ஆழமாக பற் காரையெடுப்பு செய்முறை — planing
உள்நாக்கு uḷnākku meaning
அடியண்ணத்தின் முனையிலிருந்து தொங்குகின்ற இழை போன்ற உறுப்பு — uvula
காற்றூடல் kāṟṟūṭal meaning
காற்றோட்டம் மூலமாகக் குளிர்விக்கும் கலவை செய்யும் செய்முறை — aeration
மணற்புடம் maṇaṟpuṭam meaning
வேதியியல் செய்முறையில் சம வெப்பத்திற்காகப் பயன்படுத்தப்படும் வெம்மணற்கலம் — sand-bath
கீற்றுதல் kīṟṟutal meaning
கனியங்கள் அல்லது உலோகங் களிலிருந்து தீங்கான வாயுக்கள், கார்போனிக் அமிலம், கந்தக டை யாக்சைடு ஆகியவற்றை விரைந்து ஆவியாகச் செய்வதற்காகக் கையாளப் படும் செய்முறை — Roasting
வெளிப்பாடு veḷippāṭu பெயர்ச்சொல் · Noun meaning
மறைதலின்றி வெளிப்பட்டுத் தோன்றுகை
தரவிறக்கம் taraviṟakkam meaning
ஒரு பெரிய கணினியிலிருந்து ஒரு சிறிய கணினிக்குத் தரவுகளை மாற்றும் செய்முறை. எடுத்துக்காட்டு : முதன்மைப் பொறியமைவிலிருந்து ஒரு சொந்தக் கணினிக்கு மாற்றம் செய்தல். ஒரு சொந்தக் கணினியில… — down loading
பிட் தோரணி piṭ tōraṇi meaning
pattern recognition : தோரணிஅடையாளம்;வடிவஅடையாளம்;உருவ மைப்புகாணும் செய்முறைகள்;உருவவகையறிதல் : வடிவங்கள், உருவங்கள், உருவரைகள் போன்றவற்றைத் தானியக்க வழிமுறைகளின்படி அடையாளங் காண… — pattern, bit
ஓட்ட நேரம் ōṭṭa nēram meaning
ஓர் இலக்குச் செயல்முறையை நிறைவேற்றுவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் — running time
டி.பீ.எம்ஐ ṭi.pī.emai meaning
பாதுகாக்கப்பட்ட டாஸ் செயல்பாட்டு இடைமுகம் என்று பொருள்படும் Dos Protected Mode Interface என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 3.0 பதிப்புக்காக உருவாக்கிய … — DPM