இலக்குகள்

ilakkukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு அமைப்பு சாதிக்க வேண்டிய செயல் திட்டங்கள் object language (Target Language) : இலக்கு மொழி : ஒரு மொழிபெயர்ப்புச் செய்முறையின் வெளிப்பாடு.பொதுவாக, இலக்குமொழி என்பதும் எந்திரமொழி என்பதும் ஒன்றுதான்.இது "ஆதார மொழி" என்பதற்கு மாறுபட்டது. — objectives
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1026)
2.
ஓர் அரசு பின்பற்றும் பொருளியல் கொள்கையின் குறி எல்லைகள். முழு வேலை வாய்ப்பு, நிலையான விலைகள், மொத்த மனையகப்பொருள்களின் அதிக வளர்ச்சி முதலியவை இவற்றில் அடங்கும் — targets
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 117)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jqfcyj5f/

தமிழ்
“இலக்குகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jqfcyj5f/
APA
Oliyon Research. (2026). இலக்குகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jqfcyj5f/
MLA
"இலக்குகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jqfcyj5f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment