{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jqfcyj5f/", "data": {"id": "jqfcyj5f", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jqfcyj5f/", "kind": "word", "headword": "இலக்குகள்", "romanization": "ilakkukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:03.852062+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு அமைப்பு சாதிக்க வேண்டிய செயல் திட்டங்கள் object language (Target Language) : இலக்கு மொழி : ஒரு மொழிபெயர்ப்புச் செய்முறையின் வெளிப்பாடு.பொதுவாக, இலக்குமொழி என்பதும் எந்திரமொழி என்பதும் ஒன்றுதான்.இது \"ஆதார மொழி\" என்பதற்கு மாறுபட்டது.", "needs_definition": false, "gloss_en": "objectives", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1026"}, {"n": 2, "definition_ta": "ஓர் அரசு பின்பற்றும் பொருளியல் கொள்கையின் குறி எல்லைகள். முழு வேலை வாய்ப்பு, நிலையான விலைகள், மொத்த மனையகப்பொருள்களின் அதிக வளர்ச்சி முதலியவை இவற்றில் அடங்கும்", "needs_definition": false, "gloss_en": "targets", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 117"}]}}