தேடல் · Search: காயம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
நீளங்களை அளவிடுவதற்குப் பயன்படும் கவைமுள் கருவி — dividers
பங்காளிகளின் நிலவழக்கு
laceration
குடக்காற்று. குடத்தால் அளவு படுத்தப்பட்ட ஆகாயம்.
குடத்தினால் அளவுபடுத்தப்பட்ட வானம்
ஆயுதங்கொண்டு குத்துவதனால் உண்டாகிய புண்
சங்கம், கூட்டுக் கழகம், சேவைக் குழு
பேய்ப்புடல் (மலையகராதி))
ஓர் உயிர்மெய்யெழுத்து
அந்தரம், குலிசம், பார், அத்திரம், நீர், திசை, மலை, வேல், மன்னவன், விழி, பசு என்ற பொருளும் உண்டு.
மீ 1) மேலிடம், 2) ஏற்றம், 3) மேன்மை, 4) வானம், 5) செருக்கு, 6) மினுமினுப்பு, 7)) மலை .
சேர் — obtain, achieve, attain, fill, shut, close, tag, bracket-()
காற்று
எண்வகை வசுக்கள்
துன்பம், காயம், உறுதல், தீண்டல், தீமை, குற்றம், புண்,கொலை
வானம், ஆகாயம் — sky
உடலில் ஏற்பட்ட காயம். — wound
நொடி, பொழுது, க்ஷணம் (வடசொல்) — moment, group, set, company, assembly, class, tribe, clan
சேண் - உயரமான, அல்லது ஏதேனும் ஒரு நோக்கில் நெடுந்தொலைவான என்னும் பொருள் தருவது. — height, loftiness, peak], sky, heaven, large breadth, large length, distant lan…
வெண்காயம் = வெங்காயம்
தேங்காய்ப்பாலில் அல்லது பாலில் வெங்காயம், உப்பு, புளி மற்றும் சுவைபொருட்கள் சேர்த்துச் செய்யப்படும் ஒரு நீர் உணவு. இது பொதுவாக இடியப்பத்துடன் உண்ணப்படும்.
ரத்த காயம் — bleeding wound
பலாவகை
ஆகாயம்
நடனம்