வான்
vāṉ
பொருள்கள் · Senses
1.
வானம், ஆகாயம்
— sky
2.
மேகம் பெருமை, மழை, வலி, இடி, சிறப்பு
3.
மழை, (குறள் 11, 20, 542); வானுலகம், (குறள் 50, 101); விசும்பு, (குறள் 272); வெண்மை, (குறள் 714); மிக்க, பெரிய, (குறள் 897).
4.
விரிபரப்புப் பிணையம்: "Wide Area Net Work" என்பதன் முதலெழுத்துக் குறும்பெயர்
— WAN
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yptp3w4y/
தமிழ்“வான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yptp3w4y/APA
Oliyon Research. (2026). வான். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/yptp3w4y/MLA
"வான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yptp3w4y/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment