ஊறு

ūṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துன்பம், காயம், உறுதல், தீண்டல், தீமை, குற்றம், புண்,கொலை
2.
தொடுதல் உணர்ச்சி, (குறள் 27); வந்தவிடத்து,(குறள் 535); பழுதுபடும் செயல்களை; உறும் துன்பம் என்கிறது மணக்குடவருரை, (குறள் 662); அடைதல்,(குறள் 665); தடை, (குறள் 576); அடைதல்,(குறள் 761,762).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 84)
3.
பரிசம், உறுத்துணர்ச்சி ஐம்புலன்களின் ஒன்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 77)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9shtggjn/

தமிழ்
“ஊறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9shtggjn/
APA
Oliyon Research. (2026). ஊறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9shtggjn/
MLA
"ஊறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9shtggjn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment