வி

vi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓர் உயிர்மெய்யெழுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (வி)
2.
வினைச்சொல் என்பதற்கான குறுக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வி)
3.
தொழிற்பெயர் விகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வி)
4.
பிறவினைவிகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வி)
5.
விசும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வி)
6.
பறவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வி)
7.
காற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (வி)
8.
கண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வி)
9.
திசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வி)
10.
அழகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வி)
11.
இன்மை, எதிரிடை, மாறுபாடு, மிகுதி முதலிய பொருளுணர்த்தும் முன்னொட்டு
விராகம், விசயம், விலட்சணம் ( 100).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வி)
12.
அறிவு, நிச்சயம், பிரிவு, விலக்கு, வேறு, காரணம், அற்பம், சுத்தி, விசேடம், ஆகாயம், விசை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 377)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8js98v6y/

தமிழ்
“வி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8js98v6y/
APA
Oliyon Research. (2026). வி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8js98v6y/
MLA
"வி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8js98v6y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment