தேடல் · Search: கருவிழி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

75 இல் 51–75 · 51–75 of 75

வெண்மணி veṇmaṇi பெயர்ச்சொல் · Noun meaning
முத்து
குமுதம் kumutam பெயர்ச்சொல் · Noun meaning
வெள்ளை ஆம்பல் (திவாகர நிகண்டு)
இமை வரி imai vari பெயர்ச்சொல் · Noun meaning
கருவிழியைச் சேர்ந்த ஒருவகை நோய் இது பிறையைப் போல் வளர்ந்திருக்கும்
மணியின் maṇiyiṉ meaning
கருவிழி இடத்தில், (குறள் 1123).
பூவிழுதல் pūviḻutal வினைச்சொல் · Verb meaning
கண்ணின் கருவிழியில் வெள்ளை விழுகை
அலசி நோய் alaci nōy பெயர்ச்சொல் · Noun meaning
இலிங்கவிரணம்; நோய் கொண்ட பெண்களுடன் உடலுறவு கொள்வதால், ஏற்படும் மேகச்சொறி, மேகவூறல் முதலிய பலவித தோல் நோய்களையும் எலும்பு நோய்களையும் உண்டாக்கும் உடம்பில் கட்டிகளை ஏற்படுத்தி அதிலிருந்து…
ஆசிகரோகம் ācikarōkam பெயர்ச்சொல் · Noun meaning
கருவிழியில் ஆட்டுப் புழுக்கையைப் போல் கொப்புளங்கண்டு பிதுங்கி குருக்கள் அதிகமாகி வலியையும் செந்நீர் ஒழுக்கையும் உண்டாக்கும் ஒரு வகைக் கண்நோய்
ஆணிச்சீழ் āṇiccīḻ பெயர்ச்சொல் · Noun meaning
கருவிழியினின்றும் வடியும் சீழ்
டிஃப்லோஸ் ṭiḵplōs meaning
இது ஒரு ஃபுளோரின் வழிப்பொருள். எசரின், நியோஸ்டிக்மின் போன்று செயல்படக்கூடியது. எண்ணெயில் இதன் 0.1% கரைசல் கருவிழிப்பாவை விறைப்பு. நோய்க்குப் பயன்படுத்தப்படும். இது ஆர்கனோ பாஸ்பரஸ் கூட்டு… — dyflos (DFP)
அக்கிக்கண் akkikkaṇ பெயர்ச்சொல் · Noun meaning
அக்கியைப் போல கண் சிவந்து சிறு குருக்களை எழுப்பி எரிச்சலையுண்டாக்கும் ஓர் கண் நோய், கருவிழியின் மேல்தோலில் சிவந்து அக்கியைப் போல் சிறுசிறு கொப்புளங்கள் எழும்பி எரிவு கண்டு புண்ணாகும் கண்ந…
சதைக்குந்தம் cataikkuntam பெயர்ச்சொல் · Noun meaning
கருவிழியிற் படரும் நோய்வகை
பெளமண் ஆய்வு peḷamaṇ āyvu meaning
கரு விழிப்படலத்தையும் கருவிழிப் பொருளையும் பிரிக்கின்ற மெல்லிய சவ்வு அல்லது இழை — Bowman's membrane
பின்கிக்குலா piṉkikkulā meaning
விழி வெண்படலத்துக்கடியில் கருவிழி ஒரத்துக்கருகே, கொல்லாஜன் அழிவால் ஏற்படும் மஞ்சள் நிறத்தடித்த பரப்பு — pinguicula
இரண சுக்கிரன் iraṇa cukkiraṉ பெயர்ச்சொல் · Noun meaning
அழற்சியினால் கருவிழியைப் பற்றிய கண்ணோய்; கருமணியின் மீது கொப்புளங்கள் ஏற்பட்டு இரணத்தை யுண்டாக்கும் கண்ணோய்; அடி, காயம் இவற்றாலும் மேகநோய் சம்பந்தத்தினாலும் மற்றும் பல காரணங்களாலும் கருவிழி…
இரத்த குமுதம் iratta kumutam பெயர்ச்சொல் · Noun meaning
கருவிழியில் இரத்தம் போல் சிவப்பையும் அதில் தீப்புண்போல் எரிச்சலையும் உண்டாக்கிப் பிதுங்கிக் காணும் ஒரு கண்ணோய் 'செங் குமுதம்' என்று இதற்குப் பெயர் செவ்வாம்பல், செந்தாமரை
மூப்புப்படலம் mūppuppaṭalam meaning
வயது ஏற ஏற கருவிழியைச் சுற்றி உருவாகும் வெளிறிய மஞ்சள் வளையம் — arcus senilis
அழுத்த அளவீடு aḻutta aḷavīṭu meaning
அழுத்தமானி மூலமாக வாயுக்கள் அல்லது திரவங்களின் அழுத்தத்தை அளவிடுதல் — manometry
அவிரணசுக்கிரன் aviraṇacukkiraṉ பெயர்ச்சொல் · Noun meaning
கருவிழியில் வெண்ணிற சவ்வு படர்ந்து நீர் வடிந்து வலி கொள்ளும் கண்ணோய்
ஆணிப் பரிகாரம் āṇip parikāram பெயர்ச்சொல் · Noun meaning
சதையின் மேல் எழும்பிய காய்ப்பு நீங்குதற்குச் செய்யும் சிகிச்சை கருவிழியில் ஆணி பாய்ந்ததைக் குணப்படுத்த செய்யும் கண்வைத்தியம்
இரத்தாபி சந்தம் irattāpi cantam பெயர்ச்சொல் · Noun meaning
கண்கள் சிவந்து பீளையையும் இரத்த நீரையும் தள்ளுவதுடன் கருவிழி வெளுத்துக் காணும் கண்ணோய்
கண் வாத மருந்து kaṇ vāta maruntu meaning
கண் தசையில் வாதமுண்டாக்கும். ஆட்ரோப்பின் (ஹாம்ட்ரோப்பின்), ஸ்கோப்போலாமைன், லாக்செசின் போன்ற மருந்துகள். கருவிழி மையப் பாப்பா எனப்படும் பாவை துவாரத்தைக் குறுக்கவும் விரிவாக்கவும் செயல்படும் தச… — cycloplegics
உறுவிழி புடைத்தல் uṟuviḻi puṭaittal பெயர்ச்சொல் · Noun meaning
அழற்சியினால் கருவிழி அல்லது வெளிவிழி பிதுங்கிக் காணும் கண்ணோய்
அட்சிபாகாத்திய நோய் aṭcipākāttiya nōy பெயர்ச்சொல் · Noun meaning
கண்கள் வீங்கல், கலங்கல், நீர்கம்மல், பீளை வடிதல், கருவிழி, வெள்விழி சிவத்தல், எரிச்சல், அடிக்கடி வலியுறல் ஆகிய குணங்களை உண்டாக்கி பார்வையைக் கெடுக்கும் கண்ணோய்
இமையிணைப் படல அறுவை imaiyiṇaip paṭala aṟuvai meaning
கண்ணின் கருவிழிப் படலம் சுருங்கிவிடாமல் தடுக்க கருவிழிப் படலத்தின் விளிம்பிலுள்ள இமையிணைப் படலத்தின் ஒரு பகுதியை வெட்டியெடுத்தல் — peritomy
விழி வெண்படலம், கருவிழி ஆகிய தொடர்புடைய — sclerocorneal