அலசி நோய்

alaci nōy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலிங்கவிரணம்; நோய் கொண்ட பெண்களுடன் உடலுறவு கொள்வதால், ஏற்படும் மேகச்சொறி, மேகவூறல் முதலிய பலவித தோல் நோய்களையும் எலும்பு நோய்களையும் உண்டாக்கும் உடம்பில் கட்டிகளை ஏற்படுத்தி அதிலிருந்து சீழ்வடியச் செய்யும் மேகச் சம்பந்தத்தினால் கருவிழிக்கு வெளியில் வீக்கத்தை உண்டாக்கி அங்கு நோயையும் கடைவிழியில் நமைச்சலையும் இமைகளில் வெடிப்பையும் உண்டாக்கும் ஓர்விதக் கண்ணோய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலசி நோய்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bnunr4ds/

தமிழ்
“அலசி நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bnunr4ds/
APA
Oliyon Research. (2026). அலசி நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bnunr4ds/
MLA
"அலசி நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bnunr4ds/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment