அக்கிக்கண்

akkikkaṇ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அக்கியைப் போல கண் சிவந்து சிறு குருக்களை எழுப்பி எரிச்சலையுண்டாக்கும் ஓர் கண் நோய், கருவிழியின் மேல்தோலில் சிவந்து அக்கியைப் போல் சிறுசிறு கொப்புளங்கள் எழும்பி எரிவு கண்டு புண்ணாகும் கண்நோய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அக்கிக்கண்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zv65vh55/

தமிழ்
“அக்கிக்கண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zv65vh55/
APA
Oliyon Research. (2026). அக்கிக்கண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zv65vh55/
MLA
"அக்கிக்கண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zv65vh55/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment