{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zv65vh55", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zv65vh55/", "kind": "word", "headword": "அக்கிக்கண்", "romanization": "akkikkaṇ", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:37:35.642361+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அக்கியைப் போல கண் சிவந்து சிறு குருக்களை எழுப்பி எரிச்சலையுண்டாக்கும் ஓர் கண் நோய், கருவிழியின் மேல்தோலில் சிவந்து அக்கியைப் போல் சிறுசிறு கொப்புளங்கள் எழும்பி எரிவு கண்டு புண்ணாகும் கண்நோய்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அக்கிக்கண்"}]}}