கண் வாத மருந்து

kaṇ vāta maruntu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண் தசையில் வாதமுண்டாக்கும். ஆட்ரோப்பின் (ஹாம்ட்ரோப்பின்), ஸ்கோப்போலாமைன், லாக்செசின் போன்ற மருந்துகள். கருவிழி மையப் பாப்பா எனப்படும் பாவை துவாரத்தைக் குறுக்கவும் விரிவாக்கவும் செயல்படும் தசைகளை இயங்காமல் செய்யும் மருந்து — cycloplegics
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சூழலி வாதம் சார்ந்த · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 352)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y4twaa6s/

தமிழ்
“கண் வாத மருந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y4twaa6s/
APA
Oliyon Research. (2026). கண் வாத மருந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y4twaa6s/
MLA
"கண் வாத மருந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y4twaa6s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment