{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/y4twaa6s/", "data": {"id": "y4twaa6s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y4twaa6s/", "kind": "word", "headword": "கண் வாத மருந்து", "romanization": "kaṇ vāta maruntu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:08.566030+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கண் தசையில் வாதமுண்டாக்கும். ஆட்ரோப்பின் (ஹாம்ட்ரோப்பின்), ஸ்கோப்போலாமைன், லாக்செசின் போன்ற மருந்துகள். கருவிழி மையப் பாப்பா எனப்படும் பாவை துவாரத்தைக் குறுக்கவும் விரிவாக்கவும் செயல்படும் தசைகளை இயங்காமல் செய்யும் மருந்து", "needs_definition": false, "gloss_en": "cycloplegics", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["சூழலி வாதம் சார்ந்த"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 352"}]}}