டிஃப்லோஸ்

ṭiḵplōs
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு ஃபுளோரின் வழிப்பொருள். எசரின், நியோஸ்டிக்மின் போன்று செயல்படக்கூடியது. எண்ணெயில் இதன் 0.1% கரைசல் கருவிழிப்பாவை விறைப்பு. நோய்க்குப் பயன்படுத்தப்படும். இது ஆர்கனோ பாஸ்பரஸ் கூட்டுப் பொருளாக, வேளாண்மையில் பூச்சிக்கொல்லி மருந்தாகப் பயன்படுகிறது. கூட்டுப்பொருள் மனிதருக்குத் தீங்கு விளைக்கக் கூடியது — dyflos (DFP)
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 405)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5z7gn3k7/

தமிழ்
“டிஃப்லோஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5z7gn3k7/
APA
Oliyon Research. (2026). டிஃப்லோஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5z7gn3k7/
MLA
"டிஃப்லோஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5z7gn3k7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment