குமுதம்

kumutam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெள்ளை ஆம்பல் (திவாகர நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமுதம்)
2.
செவ்வாம்பல்
துவரித ழலர்வன குமுதம் (கம்பராமாயணம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமுதம்)
3.
தென்மேற்றிசை யானை (பிங்கல நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமுதம்)
4.
வயிக்கிராந்தபாஷாணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமுதம்)
5.
யானையும் தேரும் குதிரையும் காலாட்களும் கொண்ட படை (பிங்கல நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமுதம்)
6.
பல்லாயிரம் அக்குரோணி கொண்ட சேனைத்தொகை (பிங்கல நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமுதம்)
7.
மிகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமுதம்)
8.
கட்டடத்தின் எழுதகவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமுதம்)
9.
கருவிழியில் உண்டாகும் ஒருவகை நோய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமுதம்)
10.
காண்க: வெள்ளைப்பாஷாணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமுதம்)
11.
காண்க: கற்பாஷாணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமுதம்)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், பூக்கள், நோய்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9fq347kd/

தமிழ்
“குமுதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9fq347kd/
APA
Oliyon Research. (2026). குமுதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9fq347kd/
MLA
"குமுதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9fq347kd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment