தேடல் · Search: கருவி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
ஊடாடு வரைகலைத் தேர்வுக்காக பட்டியல் அமைப்பில் திரை மீதுள்ள பணிகளின் தொகுதி பெரும்பாலும் வரைகலை சார்ந்தது — tool palette
கருவிழிக்குள் நீரழுத்தத்தை அளவிடுவதற்கான ஒரு கருவி — ohpthalmotonometer
கண்ணின் வெண்விழிக் கோணத் தின் புறத்தோல் வெண்விழி பிதுங்கியிருத்தல் — staphyloma
அளத்தல், பதிவுசெய்தல். இயற்பியல் பண்புகளை மற்றும் அசைவுகளை அளத்தலுக்குக் கருவிகளைக் கையாளுதல் — instrumentation
மனித அல்லது விலங்குத் திசுவாக இல்லாத ஒரு பொருளைக் கருவிழிப் படத்தில் பொருத்தும் அறுவை மருத்துவ முறை — prosthokeratoplasty
கண்விழியின் புறத் தோலாக விழிவெண்படலமும், வெள்விழியும் அமைந்திருத்தல் — corneosclera
ஒரு பொருளை நிறைய அளவில் உற்பத்தி செய்யும் முறைகளைப் பயன்படுத்தும் நோக்கில் உற்பத்திக்குத் தேவையான சிறப்புக் கருவிகள், கட்டுமானச் சாதனங்கள் ஆகியவற்றைத் தயாரித்து ஆயத்தப்படுத்துதல் — tooling up
விழி வெண்படலத்திற்கு அருகே, சூழ்ந்திருக்கும் கருவிழியின் சந்திப்பின் உட்பகுதியில் உள்ள நிணநீர்க் குழாய்த் தொகுதி — schlemm's canal
கண்ணின் விழித்திரைப் புள்ளியைப் பாதிக்கும் நோய்க்குறி மாறுதல்கள் — maculopathy
மரத்தச்சர் பயன்படுத்தும் திருகுபிடி போன்ற ஆனால் அதைவிடச் சிறிய வடிவிலான முற்றிலும் உலோகத்தால் ஆன பிடிப்புச் சாதனம் — tool makers clamp
முழு நிரல் தொடரையும் அவர்களே எழுதுவதற்குப் பதிலாக, பயனாளர்கள் தாங்களே தங்களது சிறப்புப் பயன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள அனுமதிக்கும் மென்பொருள் தொகுப்பு — toolkit software
கருவிகளின் முழுத்தொகுதியில் அடங்கியுள்ள உறுப்புகளுக்கிடையிலான இடைவினைகளையும், ஒவ்வொரு உறுப்பின் தனிப்பண்பியல்புகளையும் கருத்தில் கொண்டு, சிக்கலானதும் முழுமையானதுமான கருவித்தொகுதிகள… — systems engineering
angiogenesis
ஒளி ஊடுருவாத விழிவெண் படலத்தை மாற்றிவிட்டு, வேறொருவரின் ஆரோக்கியமான விழிவெண்படலத்தைப் பொருத்துதல் — corneal graft
விழிவெண் படலத்தை மாற்றிப் பொருத்துவதற்கான அறுவைச் சிகிச்சை — corneoplasty
தயார், ஆயத்தம்
ஓலைக்கலம் ()
கருவி — Proud person
ஒன்றைச் செய்வதற்கு உதவியாக மனிதரால் உருவாக்கப்பட்ட கருவி/உபகரணம்
மாமரம் : பிறப்பு
கருவி
சேனை () --> இச்சொல் படையின் பொருளைக் குறிக்கிறதே ஒழிய இதற்கான ஒத்த சொல் அன்று.
கருவி — jack
விலங்கு முதலியன கொம்பு முதலியவற்றால் தாக்குகை
பல் தயாரிக்கவும், அதற்கு மெருகேற்றவும் பயன்படுத்தப்படும் சாதனங்களைப் பிடித்துக் கொள்ளும் கைக்கருவி — hand piece