கருவித் தொகுதி மென்பொருள்

karuvit tokuti meṉporuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முழு நிரல் தொடரையும் அவர்களே எழுதுவதற்குப் பதிலாக, பயனாளர்கள் தாங்களே தங்களது சிறப்புப் பயன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள அனுமதிக்கும் மென்பொருள் தொகுப்பு — toolkit software
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கருவிப் பெட்டி மென்பொருள் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1463)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9rj8s8zk/

தமிழ்
“கருவித் தொகுதி மென்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9rj8s8zk/
APA
Oliyon Research. (2026). கருவித் தொகுதி மென்பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9rj8s8zk/
MLA
"கருவித் தொகுதி மென்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9rj8s8zk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment