அணியம்

aṇiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தயார், ஆயத்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணியம்)
2.
கப்பலின் முன்பக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணியம்)
3.
படைவகுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணியம்)
4.
கருவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணியம்)
5.
கப்பலின் முற்பக்கம்
6.
உயிரணு இடைப்பொருள். இதில் விலங் கணுக்கள் பதிந்துள்ளன. 2. தொடர்ச்சியான திண்ம நிலை. இதில் வேறுபட்ட திண்ம நிலைத்துகள்கள் உள்ளன. 3. அணி — matrix
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 262)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jxj8hbes/

தமிழ்
“அணியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jxj8hbes/
APA
Oliyon Research. (2026). அணியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jxj8hbes/
MLA
"அணியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jxj8hbes/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment