சாதனம்
cātaṉam
பொருள்கள் · Senses
1.
ஒன்றைச் செய்வதற்கு உதவியாக மனிதரால் உருவாக்கப்பட்ட கருவி/உபகரணம்
2.
எண்ணம், கருத்து முதலியவற்றை வெளிப்படுத்தப் பயன்படுவது உபாயம்
3.
பயிற்சி
4.
துணைக் கரணம்
5.
அனுமான உறுப்புக்களுள் ஒன்றாகிய ஏது
6.
உருத்திராக்கம் முதலிய சின்னம்
7.
இலாஞ்சனை
8.
சாசனம், கருவி, பத்திரம், முயற்சி, சித்தி, திரவியம், முடிப்பது
9.
1. ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட எந்திர அல்லது மின்சார சாதனம், 2. கணினி மின் வெளிப்புறப் பொருள். 3. கணினிக்குள்ளே அல்லது அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கருவி
— device
10.
1. கருவியாக உதவும் ஓர் எந்திர சாதனம். 2. குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்கான ஒரு சிறப்புக் க்ருவி
— instrument
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yc4zfhzd/
தமிழ்“சாதனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yc4zfhzd/APA
Oliyon Research. (2026). சாதனம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/yc4zfhzd/MLA
"சாதனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yc4zfhzd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment