தேடல் · Search: கருவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

கருவி karuvi பெயர்ச்சொல் · Noun
ஒரு வேலையை, எளிமையாக முடிப்பதற்காக உதவும் பொருள். — instrument
கருவினை karuviṉai பெயர்ச்சொல் · Noun prefix
பாவம்
கருவிலி karuvili பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவகைப் பாம்பு
கருவிளா karuviḷā பெயர்ச்சொல் · Noun prefix
வில்வம்
கருவிளை karuviḷai பெயர்ச்சொல் · Noun prefix
காக்கணங்கொடி
கருவிழி karuviḻi பெயர்ச்சொல் · Noun prefix
கண்ணின் கரிய பகுதி
கருவிகள் karuvikaḷ prefix
tools
கருவியல் karuviyal prefix
கருவியல் (பெ)
கருவிளம் karuviḷam prefix
வில்வம்
கருவி அறை karuvi aṟai prefix
வேலைக்கருவி அறை : வேலைக் கருவிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள அறை. இதிலிருந்து தான் தொழிலாளருக்குக் கருவிகள் வழங்கப்படும். பணிச் சாதனங்கள் பொருத்திகள் போன்றவை தயாரிக்கப்பட்டு, பழுதுபார்க்கப்… — tool room
கருவிநூல் karuvinūl பெயர்ச்சொல் · Noun prefix
கல்வியறிவை வளர்த்தற்குச் சாதனமான நூல்
கருவிபணம் karuvipaṇam பெயர்ச்சொல் · Noun prefix
வரிவகை
கருவிப்பை karuvippai பெயர்ச்சொல் · Noun prefix
அடைப்பம் , ஆயுதம் வைக்கும் பை
கருவிமுனை karuvimuṉai prefix
பருமனான கார்பன் உருக்குத் தண்டின் மீது பற்றவைக்கப்பட்ட அல்லது பித்தளையை உருக்கிச் சேர்க்கப்பட்ட கெட்டித்த கார்பைடினால் ஆன வெட்டும் துண்டு — tool tip
கருவியான் karuviyāṉ prefix
சாதனத்தால், (குறள் 483); மனத்தால், (குறள் 537).
கருவி முனை karuvi muṉai prefix
பருமனான கார்பன் உருக்குக் தண்டின் மீது பற்ற வைக்கப்பட்ட அல்லது பித்தளையை உருக்கிச் சேர்க்கப்பட்ட கெட்டித்த கார்பைடினால் ஆன வெட்டும் துண்டு — Tool tip
கருவிரிதல் karuvirital வினைச்சொல் · Verb prefix
பயிரில் கதிர்பறிதல்
கருவியைந்து karuviyaintu பெயர்ச்சொல் · Noun prefix
தோற்கருவி , துளைக்கருவி , நரம்புக்கருவி , கஞ்சக்கருவி , மிடற்றுக்கருவி என்னும் ஐந்து வகையான இசைக்கருவிகள்
கருவிரலூகம் karuviralūkam பெயர்ச்சொல் · Noun prefix
கரிய விரல்களையுடைய குரங்கு போலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் மதிற்பொறி
கருவிள நீர் karuviḷa nīr பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவகை இளநீர்
கருவிளங்கனி karuviḷaṅkaṉi பெயர்ச்சொல் · Noun prefix
மூன்று நிரையசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு
கருவிகழலுதல் karuvikaḻalutal வினைச்சொல் · Verb prefix
வலியழிதல்
கருவிகாண்டம் karuvikāṇṭam பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: கருவிநூல் (W.)
கருவிப்பட்டை karuvippaṭṭai பெயர்ச்சொல் · Noun prefix
செயலி அல்லது இயக்குதளம் ஒன்றின் வரைப்பட பயனர் இடைமுகப்பில் செயற்பாடுகளை இயக்குவதற்கான படவுருக்களின் வரிசை.
கருவிமாக்கள் karuvimākkaḷ பெயர்ச்சொல் · Noun prefix
யாழ்மீட்டும் பாணர்