கருவி அறை

karuvi aṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேலைக்கருவி அறை : வேலைக் கருவிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள அறை. இதிலிருந்து தான் தொழிலாளருக்குக் கருவிகள் வழங்கப்படும். பணிச் சாதனங்கள் பொருத்திகள் போன்றவை தயாரிக்கப்பட்டு, பழுதுபார்க்கப்படுகிற இடம் — tool room
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 632)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hxa27hch/

தமிழ்
“கருவி அறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hxa27hch/
APA
Oliyon Research. (2026). கருவி அறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hxa27hch/
MLA
"கருவி அறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hxa27hch/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment