தேடல் · Search: எதிரான
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
105 இல் 51–75 · 51–75 of 105
மையம் நோக்கியுள்ள முடுக்கத்தில் சுழலும் பொருள் ஒன்று தன் நிலைமத்தினால் உண்டாக்கும் தடை. இது மையநோக்கு விசைக்குச் சமமானதும் எதிரானதுமாகும். தலைக்குக் கிடைமட்டமாகச் சுற்றும் கல்லில் மையத்தை … — centrifugal force
மற்றொரு ஆணைத்தொகுப்பில் உருவாக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தும் (படிக்கும்) திறன். ஒருங்கிணைந்த மென் பொருள் பயன்பாட்டில் இது முக்கியமானது. ஏனெனில் அதில் ஒரு நிரல் தொகுப்பில் சேகரிக்கப்பட்ட அ… — data import
Increment : உயர்வு 1. மதிப்பு ஒன்றுடன் அல்லது அதன் மாறுபாடுகளுடன் சேர்க்கப்பட்ட அளவு. Decrement என்பதற்க்கு எதிரானது. 2. ஒரு வரைபட உள்ளிட்டு/வெளியீட்டுக் கருவியில் தொடர்பு கொள்ளக் க… — increase volume
காலத்திற்கு எதிரான பணிக் கூறுகளின் கூட்டுச் சார்புடைமைகளைக் குறிக்கும் வரை படம். இது வட்டங்களாகவும், இணைப்புக் கோடுகளாகவும் வரைகலை முறையில் காட்டப் பட்டிருக்கும் — PERT chart
1. ஒரு நோயை எதிர்த் தல். 2. காயத்துக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கை — defence
முறைக்காய்ச்சலுக்கு (மலேரியா) எதிரான ஒரு செயற்கைப் பொருள். சில சமயம் வயிற்றிலுள்ள ஒட்டுண்ணியான நாடாப் புழுக்களுக்கு எதிராகவும் பயன் படுத்தப்படுகிறது — mepacrine
ஊறுதலுணர்ச்சிக்கு எதிரான தூண்டுதல் உணர்வு காரணமான அசைவு — thigmotropism
ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான … — angle of refraction
சொற்களையும், வரைகலைகளையும் கையாளும் எழுத்தமைப்பு எந்திரம் imaginary number : கற்பனை எண் : ஒரு மெய்யெண் (real number) மற்றும் (i2-ன் மதிப்பு = -1 ஆகும்) ஆகியவற்றின் பெருக்குத் தொகைய… — Imagesetter
ஒரு குறிப்பிட்ட வகைக் கணினியில் மட்டும் செயல்படும் மொழி அல்லது நிரல் தொகுப்பு தொடர்பானது. வன்பொருள் சார்ந்தது என்பதோடு சமமானது. எந்திரம் சார்ந்தது என்பதற்கு எதிரானது — machine dependent
இம்முறையில் தகவ லுக்கும் அளவுகளுக்கும் இடையில் உள்ள உறவு துல்லியமாக உணர்த்தப் படுகிறது. தொலைபேசி வழியாகச் செல்லும் மின் சமிக்ஞைகள் அலைவியல் தகவலாகும். இவை ஒலிகளுக்கான துல்லியமான பிர… — analog data
உடலின் ஏதேனுமொரு பகுதியின் செயல்முறை அல்லது அலுவல் பணி, எதிரெதிர்க் குழுமத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் தசைகள் எதிர்வினையைச் செய்கின்றன ஒருவரின் சொந்த விருப்பத்திற்கு எதிரான கட்டாய … — action
ஒரு சிலிக்கோன் எண்ணெய். நீரில் கரையும் எரிச்சலூட்டும் பொருள்களுக்கு எதிரான தோல்காப்பு மருந்தாகப் பயன் படுத்தப்படுகிறது — dimethicone
தொண்டை அழற்சி, கக்குவான், நசிப்பிசிவு ஆகிய மூன்று நோய்களுக்கும் எதிரான தடுப்பு ஊசி மருந்து — DPT vaccine
தசைச் சுரிப்புக் கோளாறுக்கு எதிரான மருந்துகள் — spasmolytic
ஒவ்வொரு அலகும் நேரடி உந்து இயக்கத்தால் இயங்குவதைக் குறிக்கும். இது ஒரு வரிசைச் சுழல் தண்டிலிருந்து எதிர் சுழல் தண்டு மூலமாக இயங்குவதற்கு எதிரானது — individual drive
எதிராகப் பாய்கை
போகர் நிகண்டிற் கூறியுள்ள உபரசச் சரக்குகளின் ஐந்து வகைப் பேதங்கள் இது பாஷாண பஞ்ச பூதத்திற்கு எதிரானது
1. வைய விரி வலையில் (World Wide Web) ஒரு மீவுரை (hypertext) முறைமையில் தொடக்கப் பக்கமாக அமைக்கப்படும் ஒர் ஆவணம். 2. மைக்ரோ சாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தொடக்கப் பக்கம் இவ்வாறு … — home page
சீர் செய்யப்படவேண்டிய தரவுகள் வெளியீட்டுத் தரவுகளுக்கு எதிரானது — Input data
மண்டையோட்டில் உள்ளது போன்ற ஓர் எலும்பில் அடிபட்ட இடத்திற்கு நேர் எதிரான புள்ளியில் ஏற்படும் முறிவு — contrafissura
தாக்கம் ஏற்பட்ட இடத்திற்கு நேர் எதிரான இடத்தில் தாக்குவிசை காரணமாக உண்டாகும் காயம் அல்லது சேதம். ஒரு திரவத்தை கொண்டிருக்கிற மண்டையோடு போன்ற உறுப்பில் இது ஏற்படும் — contrecoup
பார்க்கின்சன் நோயில் பயன்படுத்தப்படும் பித்த நீருக்கு எதிரான மருந்து, தூக்க மருந்துகளினால் ஏற்படும் பார்க்கினான் நோயை இது குறைக்கிறது — orphenadrine
ஒரு மின்னாக்கியின் காந்தச் சுற்றுக்கு எதிரான ஒருவகை எதிர்வினை. இது மின்னகத்தைச் சுழற்றுவதன் மூலம் ஏற்படுத்தப்படுகிறது — armature reaction
உள்ளிட்டுத் தகவல்களை சேமிக்க ஒதுக்கப்பட்டபகுதி. வெளியீட்டுப் பகுதிக்கு எதிரானது — Input area