தேடல் · Search: எதிரான
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
105 இல் 1–25 · 1–25 of 105
எதிரான
etirāṉa
Negative
Negative
ஓர் உவமவுருபு
உள் வெப்பாலை முதலியவற்றில் தூலம், இடந்தவறித் தீப்பற்றுதல் — backfire
கடும் எடையிழப்பு நோயைக் குணமாக்க உடலில் புரத உற்பத்தியை ஊக்குவிக்கும் ஊட்டப்பொருள் — ethyloestrenol
பதிலடி, எதிர்த்துத் தாக்குதல்
வருவது.
கழலாதபடி வைக்கும் ஆப்பு
பகைவன்; எதிரி
பண்டமாற்றுவோனைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
குயில் என்னும் பறவை எழுப்பும் ஒலி
வழங்கப்படும் சொல்,எச்சொல் அல்லது எப்பதம் ஒரு குறிப்பிட்ட பொருள், இடம், காலம், சினை, குணம், செயல் அல்லது தொழில், பற்றிக் குறிக்கிறதோ அச்சொல் அதன் பெயர் ஆகும் — name, noun, reputation, person (used with numbers as a classifier in the colloq…
இருக்கும் முறையில் இருந்து வேறொன்றுக்கு செல்லுதல் — change,customize
விரைவு என்பதற்கு எதிரான செயல் — slowly
எதிர்க்கட்சி
granularity, fineness, texture
பத்து இலட்சத்தைக் குறிக்கும் முன்னிணைப்பு அல்லது 106. குறும்பெயர் M . Micro என்பதற்கு எதிரானது பத்து இலட்சத்தில் ஒரு பங்கு — mega
படிப்பதற்கு மட்டும் உள்ள நினை வகம், அழிக்கக்கூடியது, நிகழ் நிரலாக்கக் கூடியது. வரம்பில் அணுக்க நினைவகத்திற்கு எதிரானது — EPROM
ஒரு சேமிப்பக அமைவிடத்திற்குக் குறித்தளிக்கப்பட்டுள்ள ஒரு குறியீட்டுப் பெயர். இது நிலை எண் என்பதற்கு எதிரானது இதனை தரவு வகை என்றும் கூறுவர். — variable
உரிய வரம்புக்கு அப்பால் நெட்டிழுத்தல் வடிவம் அல்லது கன அளவில் மாறுதல் ஏற்படும் அளவுக்கு எல்லை கடந்து வலிந்து இழுத்தல் — strain
நிகழ்வு எதிர்ச்செயல் மற்றும் பாதுகாப்பு குழுக்களின் அமைப்பு என்று பொருள்படும் Forum of Incident Response and Security Teams என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையக் கழகம் (I… — FIRST
ஒரு வினை/செயலின் விளைவு/தாக்கம்
இடையில்வந்தது.
குறிப்பிட்ட பணிகளுடன் பல நிரல் தொகுப்பைத் தயாரித்தலுக்கான குறும்பெயர். இங்கு பணிகள் என்பது நிரல் தொகுப்புகளாகும். எண்ணற்ற தொந்தரவுகளுடன் பல நிரல் தொகுப்பைத் தயாரித்தல் என்றும் நகைச் சுவைய… — MFT
ஹெர்ப்பிஸ் சிம்ப்ளெக்ஸ் மற்றும் ஹெர்ப்பிஸ் சாஸ்டர் மற்றும் தட்டம் மைக்குள எதிரான வைரஸ் எதிர்ப்பு மருந்து — viderabine