இழுவிசை

iḻuvicai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உரிய வரம்புக்கு அப்பால் நெட்டிழுத்தல் வடிவம் அல்லது கன அளவில் மாறுதல் ஏற்படும் அளவுக்கு எல்லை கடந்து வலிந்து இழுத்தல் — strain
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 595)
2.
இழுக்கின்ற அழுத்தலுக்கு நேர் எதிரானது — tension
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 617)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nwjsaa62/

தமிழ்
“இழுவிசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nwjsaa62/
APA
Oliyon Research. (2026). இழுவிசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nwjsaa62/
MLA
"இழுவிசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nwjsaa62/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment