மறுதலை
maṟutalai
பொருள்கள் · Senses
1.
எதிர்க்கட்சி
2.
பூர்வபட்சம்
3.
பகைப்பொருள்
4.
பகை
5.
நிகர்
6.
இரண்டாம் முறை
7.
எதிர்மாறு
8.
எதிர்மறை எ-டு அதர்மம் X தர்மம் உயிர் x இறைவன். முற்றிலும் மாறுபாடு உடையது அன்று.
9.
எதிர் முகமான, எதிர் நிலையான, முற்றிலும் நேர் எதிரான
— opposite
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/njhhhfm6/
தமிழ்“மறுதலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/njhhhfm6/APA
Oliyon Research. (2026). மறுதலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/njhhhfm6/MLA
"மறுதலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/njhhhfm6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment