மறுதலை

maṟutalai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எதிர்க்கட்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறுதலை)
2.
பூர்வபட்சம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறுதலை)
3.
பகைப்பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறுதலை)
4.
பகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறுதலை)
5.
நிகர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறுதலை)
6.
இரண்டாம் முறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறுதலை)
7.
எதிர்மாறு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 328)
8.
எதிர்மறை எ-டு அதர்மம் X தர்மம் உயிர் x இறைவன். முற்றிலும் மாறுபாடு உடையது அன்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 220)
9.
எதிர் முகமான, எதிர் நிலையான, முற்றிலும் நேர் எதிரான — opposite
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 461)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/njhhhfm6/

தமிழ்
“மறுதலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/njhhhfm6/
APA
Oliyon Research. (2026). மறுதலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/njhhhfm6/
MLA
"மறுதலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/njhhhfm6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment