எம்எஃப்டீ
emeḵpṭī
பொருள்கள் · Senses
1.
குறிப்பிட்ட பணிகளுடன் பல நிரல் தொகுப்பைத் தயாரித்தலுக்கான குறும்பெயர். இங்கு பணிகள் என்பது நிரல் தொகுப்புகளாகும். எண்ணற்ற தொந்தரவுகளுடன் பல நிரல் தொகுப்பைத் தயாரித்தல் என்றும் நகைச் சுவையுடன் குறிப்பிடுவதுண்டு. MVT என்பதற்கு எதிரானது.
— MFT
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y2de36jt/
தமிழ்“எம்எஃப்டீ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y2de36jt/APA
Oliyon Research. (2026). எம்எஃப்டீ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y2de36jt/MLA
"எம்எஃப்டீ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y2de36jt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment