மெப்பாக்கிரின்

meppākkiriṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முறைக்காய்ச்சலுக்கு (மலேரியா) எதிரான ஒரு செயற்கைப் பொருள். சில சமயம் வயிற்றிலுள்ள ஒட்டுண்ணியான நாடாப் புழுக்களுக்கு எதிராகவும் பயன் படுத்தப்படுகிறது — mepacrine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 679)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qufm6nbv/

தமிழ்
“மெப்பாக்கிரின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qufm6nbv/
APA
Oliyon Research. (2026). மெப்பாக்கிரின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qufm6nbv/
MLA
"மெப்பாக்கிரின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qufm6nbv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment