எதிரீட்டக் காயம்

etirīṭṭak kāyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாக்கம் ஏற்பட்ட இடத்திற்கு நேர் எதிரான இடத்தில் தாக்குவிசை காரணமாக உண்டாகும் காயம் அல்லது சேதம். ஒரு திரவத்தை கொண்டிருக்கிற மண்டையோடு போன்ற உறுப்பில் இது ஏற்படும் — contrecoup
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: எதிர்க்காயம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 334)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u8da9fdt/

தமிழ்
“எதிரீட்டக் காயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u8da9fdt/
APA
Oliyon Research. (2026). எதிரீட்டக் காயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u8da9fdt/
MLA
"எதிரீட்டக் காயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u8da9fdt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment