{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "u8da9fdt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u8da9fdt/", "kind": "word", "headword": "எதிரீட்டக் காயம்", "romanization": "etirīṭṭak kāyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:05.775059+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தாக்கம் ஏற்பட்ட இடத்திற்கு நேர் எதிரான இடத்தில் தாக்குவிசை காரணமாக உண்டாகும் காயம் அல்லது சேதம். ஒரு திரவத்தை கொண்டிருக்கிற மண்டையோடு போன்ற உறுப்பில் இது ஏற்படும்", "needs_definition": false, "gloss_en": "contrecoup", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["எதிர்க்காயம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 334"}]}}