ஒத்திசைத்தக வல்

otticaittaka val
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இம்முறையில் தகவ லுக்கும் அளவுகளுக்கும் இடையில் உள்ள உறவு துல்லியமாக உணர்த்தப் படுகிறது. தொலைபேசி வழியாகச் செல்லும் மின் சமிக்ஞைகள் அலைவியல் தகவலாகும். இவை ஒலிகளுக்கான துல்லியமான பிரதிநிதித்துவமாகும். இலக்கப் புள்ளி தகவல்களுக்கு இது எதிரானது. — analog data
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 59)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kqanrv99/

தமிழ்
“ஒத்திசைத்தக வல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kqanrv99/
APA
Oliyon Research. (2026). ஒத்திசைத்தக வல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kqanrv99/
MLA
"ஒத்திசைத்தக வல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kqanrv99/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment